Neeye Nirantharam
நீயே நிரந்தரம், இயேசுவே
என் வாழ்வில் நீயே நிரந்தரம்
- Vazhga nirantharam bharathiyar song lyrics; siberian husky puppies for sale colorado; download border sertifikat gratis; instalar kodi en smart tv samsung.
- BHARATHIYAR SONGS OLi padaitha kaNNinai vaa vaa vaa uRudhi konda nenjinaai vaa vaa vaa KaLi. Padaiththa mozhiyinaai vaa vaa vaa Kadumai konda thoLinaai vaa vaa vaa theLivu petra madhiyinaai vaa vaa vaa siRumai kaNdu ponguvaai vaa vaa vaa eLimai kaNdiranguvaai vaa vaa vaa yeRu pol nadaiyinaai vaa vaa vaa iLaya bharadhathinaai vaa vaa vaa edirila Valathinaai vaa vaa vaa oLi izhandha naatile.
- Vazhgha Nirandharam Vazhgha Tamizh Mozhi,வாழ்க நிரந்தரம் வாழ்க செந்தமிழ்.
- Aruna Udhayam Tamil School Concert.
Movie: Sindhu Bhairavi Lyrics: Subramanya Bharathi Music Director: Ilayaraja Singer: K. Yesudas Song Sequence: (1)-(1)-(2)-(1)-(3)-(3)-(4)-(1)-(5)-(6)-(7) (1)மனதில் உறுதி வேண்டும் (2)வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின.
1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2)
2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்
3. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்
Neeye Nirantharam Yesuve
En vazhvil neeye nirandharam
1. Ammaiyappan undhan anbe Nirantharam
Maarum ulagil maaraa um urave Nirantharam
Immai vazhvil marumai iruppadhu Nirantharam (2)
Naan maanda pinbum ummil uyirppadhu Nirantharam
Nirantharam Nirantharam Neeye Nirantharam (2)
Vazhga Nirantharam Lyrics
2. Thaayin anbu seikku inge Nirantharam
Thaayum thandhaiyum emakku neeye Nirantharam
Thaeyum vaazhvil nambikkai neeye Nirantharam
Naan saayumbaodhu kaapadhu neeye Nirantharam (2)
Nirantharam Nirantharam Neeye Nirantharam (2)
Vazhga Nirantharam Lyrics In English
3. Selvangal konarum inbathil illai Nirantharam
Padhaviyum pugazhum tharuvathu illai Nirantharam
Nilai vaazhvu ennum nijamaana neeye Nirantharam
Adhan vilaiyaaga enai nee unnil inaippaai Nirantharam (2)
Nirantharam Nirantharam, Neeye Nirantharam (2) Ammaiyappan